கின்னஸ் சாதனை படைத்த டவர்…!
மஸ்ஜிதுல் ஹாரமின் அருகே ஜபல் உமர் என்ற பகுதியில் அமைந்துள்ள ‘மவுண்ட் உமர்’ ஹோட்டல் ஆனது
இரட்டை கோபுரங்களைக் கொண்டு மிக கலைநுணுக்கங்களுடன் கட்டப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டல் ஆகும்.
இந்த இரு கோபுரங்களையும் இணைக்க 165 மீட்டர் உயரத்தில் சிறிய அளவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
165 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் தான் தற்போது கின்னஸ் ரெகார்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.