அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது
அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS Santa Barbara’(LCS32) சனிக்கிழமை (2025 ஆகஸ்ட் 16) காலை கொழும்பு துறைமுகத்திற்கு விநியோக மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்ய வந்தடைந்தது,
Read More